விதிமுறைகளும் நிபந்தனைகளும்

StartupThamizha.tv இணையதளம் பொதுமக்களுக்கான தகவல்களை வழங்குவதற்காக உருவாக்கப்பட்டுள்ளது. இந்த இணையதளத்தில் காட்டப்படும் ஆவணங்களும் தகவல்களும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே என்பதையும், இது ஒரு சட்டரீதியான ஆவணம் அல்ல என்பதையும் குறிப்பிடுகிறது.

StartupThamizha.tv இணையதளத்தில் உள்ள தகவல்கள், உரைகள், கிராஃபிக்ஸ், இணைப்புகள் அல்லது இதர விடயங்களின் துல்லியத்தையோ முழுமையையோ பற்றி எந்த பொறுப்பையும் ஏற்காது.

புதுப்பிப்புகள் மற்றும் திருத்தங்கள் விளைவாக, இணைய உள்ளடக்கங்கள் தொடர்ந்து மாற்றப்படும்.

எந்த விதத்திலும், இந்தத் தளத்தில் உங்கள் பரிவர்த்தனைகள் அல்லது பயன்பாட்டின்போது, எந்த வித இழப்பு, சேதம், பொறுப்பு, அல்லது கூடுதல் செலவுகளுக்கும் StartupThamizha நிறுவனம் பொறுப்பேற்காது.

மேலும் தளத்தில் ஏற்படுத்தப்படும் குறைபாடுகள், பிழைகள், பராமரிப்பில் விடுபடும் செய்திகள், வைரஸ் பாதிப்புகள், தளத்தை அணுகவதில் ஏற்படும் தடைகள், அல்லது ஏதேனும் தாமதங்களும் மற்றும் இந்த தளத்தை பயன்படுத்துவதில் ஏற்படும் எந்த நேரடி அல்லது மறைமுக விளைவுகளுக்கும் StartupThamizha பொறுப்பேற்காது.

இந்த இணையதளத்தில் பதிவிடப்படும் தகவல்கள் அரசு அல்லது தனியார் அமைப்புகளால் உருவாக்கப்பட்டு பராமரிக்கப்படும் ஹைப்பர்டெக்ஸ்ட் இணைப்புகள் அல்லது குறிப்புகளை கொண்டிருக்கலாம்.

StartupThamizha.tv என்ற இந்த இணைப்புகளையும் குறிப்புகளையும் பயனாளர் தகவலுக்கும் வசதிக்கும் மட்டுமே வழங்குகிறது.

பயனாளர்கள் ஒரு வெளிப்புற இணையதளத்திற்கான இணைப்பை தெரிவு செய்யும்போது, அவர்கள் StartupThamizha இணையதளத்தை விட்டு விலகி, அந்த இணையதளத்தின் உரிமையாளர்/நிதி உதவியாளர்களின் தனியுரிமை மற்றும் பாதுகாப்பு கொள்கைகளுக்கு உட்படுகிறார்கள்.

StartupThamizha, அத்தகைய இணைக்கப்பட்ட பக்கங்கள் எப்போதும் கிடைக்கும் என்பதை உத்தரவாதம் செய்யவில்லை மற்றும் அங்கு வெளியிடப்பட்ட கருத்துக்களை அவசியம் ஆதரிக்கும் என்பதையும் உத்தரவாதம் செய்யவில்லை.

இந்த விதிமுறைகளும் நிபந்தனைகளும் இந்திய சட்டங்களின் படி நிர்வகிக்கப்பட்டு, விளக்கப்படும். இந்த விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் கீழ் ஏற்படும் எந்தவொரு வழக்குகளும் தமிழ்நாடு நீதிமன்றங்களின் அதிகார வரம்பில் அடங்கும்.